தந்தையானார் நான் ஈ புகழ் நானி!!

புதன், 29 மார்ச் 2017 (17:23 IST)
ராஜமெளலி இயக்கத்தில் நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நானி. 


 
 
தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த நேனு லோக்கல், ஜெண்டில்மேன் போன்ற படங்கள் வரிசையாக ஹிட் ஆனது.
 
தற்போது இவருக்கு கூடுதல் சந்தோஷமாக இன்று தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என சந்தோஷமாக தன் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் நானி.
 
மேலும், இன்று தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால், ஒரு ஸ்பெஷல் நாளில் மகன் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்