தனி ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன்ராஜா சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா, பகத் பாசில் உள்ளிட்டவர்களும் நடித்துவரும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை தி.நகர் சேரி பகுதியில் எடுத்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற உள்ளது.