இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பெற்ற கடனை திருப்பிக் கொடுக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி டேக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது