இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்போது திருமனம் செய்துகொண்டுள்ளார். சுல்தான்' படப்பிடிப்பின்போதே இயக்குநர் பாக்யராஜ் கண்ணனுக்கும் ஆஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 26 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமனத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.