இதில் ஜெய், வெங்கட் பிரபு, சிவா, ப்ரேம்ஜி, ஜனனி ஐயர், அஜய் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள். அக்டோபர் 2 வது வாரத்துக்கு பின் படத்தின் ஷுட்டிங் ஆரம்பம் ஆக உள்ளது. இந்த படம் சிவாஜி கணேசனின் அந்த நாள் ஞாபகத்தை போல் 6 கதபாத்திரங்களில் நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.