விஷ்ணு விஷால் நடிக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்கிறார். இதில் ஒரு சில காட்சிகளில் மட்டும் வருகிறாராம். மேலும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் வேற ஆடப்போகிறாராம். இயக்குனர் எழிலின் உதவியாளர் செல்வா இயக்கும் இந்த படத்தில் ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், யோகிபாபு, மன்சூர்அலிகான், சிங்கமுத்து உள்பட பலர் நடிக்கிறார்கள்.