ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சாய் பல்லவியின் வைரல் புகைப்படம்

வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (10:47 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில்  நடிக்கிறார் சூர்யா. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், சூர்யாக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். 
சாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் கவர்ந்தவர். இவர் தமிழில் கரு படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இதை தொடர்ந்து சூர்யா மற்றும் தனுஷிற்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார்.
 
இந்நிலையில் சமீபத்தில் இவரின் கெட்டப் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். மேலும், இது சாய் பல்லவி தானா? என்று கேட்கும் நிலையில்  அவரின் தோற்றம் முழுவதுமாக மாறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்