அதையடுத்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து வெளியேறியதும் அம்மணி கவர்ச்சிக்கு பெரிய கேட் போட்டு இழுத்து மூடிவிட்டதாகவும் பிக்பாஸ் மூலம் கற்றுக்கொண்ட நல்ல விஷயமாக இனி அதை கடைபிடிக்க உள்ளார் எனவும் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆரி சொல்லி தான் ஷிவானி இப்படி மாறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில் தற்போது ஷிவானி கருப்பு உடையில் ஷேப் தெரிய செம structure போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை ரசனைக்கு ஆளாக்கியுள்ளார். இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரத்திலேயே ஏகோபித்த லைக்ஸ் அள்ள... தேவதை , அழகி என வர்ணித்துள்ளனர்.