தற்போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை மலேசிய வாழ் தமிழர் திரு.'மலேசியா' பாண்டியன் அவர்கள் வாங்கியுள்ளார்.