இந்நிலையில் நேற்று தனது தனது 20வது பிறந்தநாளை கொண்டாடிய ஷிவாங்கிக்கு வாழ்த்துக்கள் குவிந்து சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஷிவாங்கி, " உங்கள எல்லாருக்கும் எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே எனக்கு தெரியல. இந்த லாக்டவுனிலும் எல்லாரும் சேர்ந்து என்னுடைய பர்த்டேவை இன்னும் ஸ்பெஷல் ஆக்கி கொடுத்துட்டீங்க. அதோடு அஷ்வினுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ். நேற்று ட்விட்டரில் நான் ட்ரெண்ட் ஆனது எனக்கு கனவு மாதிரி இருக்கு...