இந்நிலையில் சாந்தனு இதற்கு டிவிட் ஒன்று போட்டுள்ளார், அதில் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் இல்லை.... என்றைக்கும் விஜய் அண்ணா, எனக்கு விஜய் அண்ணா தான்! கதையை என் அப்பா வெளியே கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தீபாவளியை கொண்டாடுவோம்... சர்கார் கொண்டாடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.