இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த ஷாலினி குடும்பப் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது போர்ச்சுகலில் அஜித் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஷாலினி அஜித் “என்னுடைய சூர்யோதயம் (my sunshine)” எனக் கேப்ஷனோடு பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.