பெரியாறை காப்பாற்ற, சேவ் பெரியாறு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த அமைப்பின் பிரதான நோக்கம். அப்படி கொச்சியில் நடந்த கூட்டத்தில், விழிப்புணர்வு பாடல் பாடியவர், நடிகை மடோனா செபஸ்டியான். பிரேமம், காதலும் கடந்து போகும் படங்களில் நடித்தவர்.
மடோனாவின் நிகழ்ச்சிக்கு வந்ததும், விழிப்புணர்வு பாடல் பாடியதும், சேவ் பெரியாறு அமைப்பின் நோக்கத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தியது.