ரஜினி சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப எளிமையாக நடந்து கொள்வார். கேரவன் என்று இல்லை, எஙகு வேண்டுமானாலும் உடை மாற்றுவார். நடனம் தனக்கு பெரியதாக வராது என ரஜினி சார் சொல்வார். ஆனால் உண்மையில் அவர் திறமையாக நடனம் ஆடக்கூடியவர். நள்ளிரவு 2 மணி அளவில் பேட்ட படத்தின் ஒரு பாடலுக்கு ஷூட்டிங் நடந்தது. அந்த நேரத்தில் அற்புதமாக நடனம் ஆடினார்.