ஒரு நாளுக்கு 2000 ரூபாய் தான் சம்பளம்: கமல் முன்னாள் மனைவி புலம்பல்!

புதன், 11 மே 2022 (18:23 IST)
ஒரு நாளுக்கு 2000 ரூபாய் தான் சம்பளம்: கமல் முன்னாள் மனைவி புலம்பல்!
கமல் ஹாஸனின் முன்னாள் மனைவி சரிகா நாடகங்களில் நடிக்க செல்வதாகவும் அங்கு ஒரு நாளுக்கு 2 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் தருகிறார்கள் என்றும் கூறியுள்ளார் 
 
கடந்த 2020ஆம் ஆண்டு ஊரடங்கு உத்தரவின் போது பண கஷ்டத்தால் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அப்போது நடிக்க வாய்ப்பில்லை என்பதால் வெப்தொடர்களில் நடிக்க ஒரு நாளுக்கு 2 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் சென்றதாகவும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார் 
 
சரிகாவின் மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சரிகாவுக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்