மேலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடன் வெளிவந்துள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தானத்துடன் எம்எஸ் பாஸ்கர் மற்றும் சாயாஜி ஷிண்டே முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்