தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.
இந்நிலையில் சமீபநாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் வீடியோ, யோகா வீடியோ என தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது கவர்ச்சி உடையில் வெறித்தனமாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு கிளாமர் போதை ஏத்தியுள்ளார்