இந்த நிலையில் கைதி திரைப்படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தை ஹிந்தியில் உருவாக்க அதிகாரபூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதற்காக இந்தி தயாரிப்பு நிறுவனமான ரிலையன்ஸோடு கைகோர்த்துள்ளார். இதற்கான முதல் கட்ட வேலைகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த படத்தில் சல்மான் கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.