ஒர்க் அவுட் பண்றேன்னு எல்லாத்தையும் காட்டிட்டியேம்மா - புலப்பும் இன்ஸ்டாவசிஸ்!

சனி, 8 மே 2021 (15:14 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அந்நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருகிறது. தற்போது சிண்ட்ரல்லா , அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது  தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடையணிந்து ஒர்க் அவுட் செய்யுறேன்னு எல்லாத்தையும் காட்டி சமூகவலைதளவாசிகளை நெருடலாக்கியுள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்