பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
மேலும், வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கில்மா படுத்தி வருகிறார். மேலும் அவ்வப்போது ஜிம் உடையில் கும்னு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள் புல்லிங்களை கதறவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது புடவையில் மட்டமான கவர்ச்சி போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துவிட்டார். இதனை கண்ட இணையவாசிகள் பலரும் கண்டமேனிக்கு கழுவி ஊற்றி வருகின்றனர்.