தனுஷ், சாய் பல்லவி, ரோபோ சங்கர், நடிப்பில் இன்று 'மாரி 2' படம் இன்று வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் சிறப்பு காட்சி, அதிகாலை 5 மணிக்கு சென்னை காசி திரையரங்கில் வெளியானது. இந்த முதல் காட்சியை நடிகை சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்கள் ரசிகர்களோடு கண்டுகளித்தனர்.