எலி வடிவேலுடன் நடினமாடிய சதா

சனி, 28 மார்ச் 2015 (14:53 IST)
யானை இளையத்தால் எலியும் ஏறி விளையாடும் என்பது எலி பட விஷயத்தில் சரியாகதான் இருக்கிறது.
 

 
ஜெயம் படத்தில் அறிமுகமாகி விக்ரம், அஜீத், மாதவன் உள்பட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்தவர், சதா. பல வருடங்களாக சதாவுக்கு படங்களிலில்லை. குத்துப் பாடலுக்குக்கூட ஆடிப்பார்த்தார். அதற்கும் கூப்பிட ஆளில்லை.
 
இந்நிலையில் எலி படத்தில் கமிட்டாகியிருக்கிறார். தற்போது சென்னை பின்னி மில்லில் வடிவேலுடன் ஆடிக்கொண்டிருக்கிறார் சதா. 
 
எலியில் சதா நாயகியா இல்லை இங்கேயும் ஒரு பாடலுக்கு ஆட்டமா என்பது தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்