இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ரேஷ்மா தினமும் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி தன்னால் முடிந்தவரை கண்டமேனிக்கு கவர்ச்சியை இறங்கிவிட்டார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடியில்லை. இதனை உடல் எடையை குறைத்தும் கூட போட்டோ ஷூட் நடத்தி பார்த்தார். ஆனால், நம்ம புல்லிங்கோ ஷிவானி, ஷாலு ஷம்மு, அனிகா உள்ளிட்டவர்களின் இன்ஸ்டா பக்கத்திலே மூழ்கி கிடப்பதால் ரேஷ்மாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்படியே போனால் அந்த புஷ்பா வாய்ப்பு போன்று கூட இவருக்கு கிடைக்காது என்கிறது கோலிவுட் வட்டாரம்.