உன்ன பார்த்தாக்கா உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுது... உருகி வழியும் ரசிகர்கள்!

வெள்ளி, 28 ஜனவரி 2022 (12:45 IST)
தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார். 
 
தமிழில் இவரது நடிப்பில் நேரடியாக வெளியான ஒரே தமிழ்ப்படம் சுல்தான். இருந்தாலும் அதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். 

நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டார். கியூட்டான எக்ஸ்பிரஷனில் ரசிகர்களை கவர்ந்திழுத்திட்டுவார். இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் அழகிய உடையில் லிமிட்டான கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்