ரஜினி அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார். படத்தின் பட்ஜெட் 250 கோடிகள். இதுவரை இந்தியா சினிமா கண்டிராத பிரமாண்டம் என்று ஒருபுறம் முரசறைந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இப்படியொரு வதந்தி. ரஜினி அடுத்து அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.