ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். கடல் படத்துக்குப் பிறகு சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித் ஆகிய படங்களில் கௌதம் கார்த்திக் நடித்தார். அதில் என்னமோ ஏதோ மட்டும் வெளியாகி தோல்வி அடைந்தது. இந்நிலையில் புதிதாக ரங்கூன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.