இந்நிலையில், இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம், ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இந்த படத்தை அல்லு அரவிந்த், மது மேண்டேனா மற்றும் நமித் மல்ஹோத்ரா ஆகிய மூன்று பாலிவுட் தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்க முன்வந்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், 3D தொழில்நுட்பத்திலும் இப்படம் தயாராக இருக்கிறது.