ரஜினி நடிக்கும் முருகதாஸின் புதுப்படம் எப்போது ரிலீஸ் ?

வியாழன், 28 மார்ச் 2019 (20:47 IST)
தமிழ் சினியுலகில் முன்னணி நடிகரான நடிகர் ரஜினிகாந்த். இவரது அடுத்த படத்தை இயக்குநர் முருகதாஸ் இயக்குகிறார். 

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.லைகா நிறுவனம் தயாரிப்பதாகத் தகவல் வெளியாகிறது
 
இந்நிலையில் இப்படத்தினை வரும் பொங்களுக்கு திரையிட அனைத்து ஏற்பாடுகளையும் படக்குழு செய்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்து ஏப்ரலில் படபிடிப்பு தொடங்கும் என்று செய்திகள் தெரிவிக்க்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்