பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களும், திரைத்துறை சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் அவரைக் காண மருத்துவமனைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார், பிரகாஷ்ராஜ், விவேக் என பலரும் மருத்துவமனைக்கு சென்று பாலசந்தரின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.