சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மருமகனும், பிரபல நடிகருமான தனுஷ் இயக்கிய 'பவர்பாண்டி' திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தனுஷின் முதல் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இந்த படம் ரஜினிக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.