லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்

புதன், 22 அக்டோபர் 2014 (17:22 IST)
தீபாவளிக்கு விஜய், விஷால் இருவரின் படங்கள் மட்டுமே திரைக்கு வந்துள்ளன. மற்ற நடிகர்களின் ரசிகர்கள் தீபாவளிக்கு கொண்டாட ஏதாவது வேண்டுமே. படம் இல்லாவிட்டால் படத்தின் போஸ்டராவது...?


 
 
ரஜினியின் லிங்கா படம் டிசம்பரில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டனர். கோட் அணிந்த ஸ்டைலிஷான ரஜினி நடந்து வருவது போன்று இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
லிங்கா வரும் வரை ரஜினி ரசிகர்கள் ரசிப்பதற்கு இந்தப் போஸ்டர் உதவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்