இந்நிலையில், ரஜினி வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி துங்கப்போவதாகவும், அதற்கான வேலைகளில் ரஜினி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
இதில், 450 க்கும் மேற்பட்டோர் உடல் தானம் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. ரஜினி மன்ற மாநில பொறுப்பாளர் வி.எம். சுதாகர் அவர்களின் நல்லாசியுடன் இந்த நிகழ்வு தொடங்கியது. சென்னை மத்திய வழக்கறிஞர் அணி செயலாளர் கே. உதயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். நடிகர் மயில்சாமி, சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.