ராஜேந்திரன் சார் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் கதை எழுதும் பொழுதே அவர்தான் இக்கதாப்பாதிரத்தில் நடிக்க வேண்டும் என்று தீர்மாணித்து விட்டோம். அவரின் ‘பாஸ் எ பாஸ்கரன்’, ’ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார’, ‘டார்லிங் ’ ஆகிய படங்களில் இருந்த கதாபாத்திரங்களைவிட இப்படத்தில் கதையோடு நகரும் கதாப்பாத்திரமாக வருவார்.”