ராஜமௌலி படத்துக்கு என்றே ஒரு மார்க்கெட் உருவாகி இருப்பதால் அவரின் பழைய படங்கள் ரீமேக் செய்யப்படுவதும் டப்பிங் செய்யப்படுவதும் இப்போது அதிகமாகியுள்ளது. அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் நாகார்ஜுனா மற்றும் சினேகா நடிப்பில் உருவான ராஜசிங்கம் திரைப்படம் இப்போது தமிழில் அதே பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகவுள்ளது.