கிறிஸ்மஸுக்கு அரைடஜன் படங்கள் வரிசையில் உள்ளன. இந்தப் படங்களுக்கெல்லாம் முன்பே, கிறிஸ்மஸுக்கு தனது முனி 3 - கங்கா வெளியாகும் என லாரன்ஸ் அறிவித்திருந்தார். விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதால் திட்டமிட்டபடி படத்தை முடிக்க லாரன்சால் முடியவில்லை.