சந்திர்முகி 2 வில் நடிக்கும் லாரன்ஸ்! ரஜினிக்கு நன்றி!

வியாழன், 9 ஏப்ரல் 2020 (17:55 IST)
ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்குவது உறுதியாகியுள்ளது.


ரஜினியின் தீவிர ரசிகராகவும், நடிகராகவும் இயக்குனராகவும் அறியப்பட்ட ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இயக்க இருக்கிறார். இதை நடிகர் லாரன்ஸ் என்பதை அதிகாரப்பூர்வமாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ் அந்த படத்துக்காக தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையில் இருந்து மூன்று கோடியை கொரோனா நிவாரணத்துக்காக அளித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்