இதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தீபிகா படுகோனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார் ஸ்ருதி. இப்போது, கூகுகளில் அதிகம் தேடப்பட்ட பாலிவுட் நாயகிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
அகல்யா குறும்படம், ஆபாச வீடியோ சர்ச்சை, கபாலி படத்தின் ஹீரோயின் என ராதிகா ஆப்தே செய்திகளில் சமீபமாக அதிகம் பேசப்பட்டார். அதன் விளைவுதான் இந்த முதலிடம்.