நீரில் மூழ்கி ஹாட் போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே - தடுமாறிய இணையவாசிகள்!

வெள்ளி, 21 மே 2021 (12:33 IST)
தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. இவர் நடித்த பல படங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. தற்போது இணையத்தொடர்களில் அதிகமாக நடித்துவரும் அவர், அவ்வப்போது சமூகவலைதளங்களில் தனது புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
 
அந்த வகையில் இப்போது கிளாமரான உடை உடுத்திக்கொண்டு ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்துவிட்டார் 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Radhika (@radhikaofficial)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்