வைரலாகும் ராதிகா ஆப்தே பிகினி வீடியோ

வெள்ளி, 23 ஜூன் 2017 (16:22 IST)
நடிகை ராதிகா ஆப்தே இத்தாலி நாட்டில் பிகினியில் இருக்கும் புகைப்படம் மற்றும் கடலில் குதித்து ஆட்டம் போடும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 

 
இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. கபாலி படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். நல்ல கதைகளை தேர்ந்தெடுந்து நடித்து வருபவர். சர்ச்சைக்குரிய படங்களில் நடித்துள்ளார். 
 
தற்போது ராதிகா ஆப்தே இந்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நீச்சல் உடையில் கடலில் குளிப்பது, தெருக்களில் சுற்றுவது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

 

True elegance! #misisingbeachdays #allthesunbathing #coldwaters #hotweather #expressowithgrappa #schooloffish #tuscanyholiday #tomanymorehappymemories

வெப்துனியாவைப் படிக்கவும்