மே 16 நடக்கும் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள், விரல் மையுடன் ஒரு செல்பி எடுத்து 8682888038 என்ற எண்ணுக்கு அனுப்பினால் அவர்களுக்கு கோ 2 படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். 100 சதவீத வாக்குப் பதிவுக்காக இந்த சலுகையை அறிவித்திருப்பதாக தயாரிப்பு தரப்பு கூறுகிறது.