விவசாயிகள் நலனுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில், தமிழகத்தில் திரையிடப்படும் ஒவ்வொரு படத்தின் அனைத்து காட்சிகளில், ஒவ்வொரு டிக்கெட் விலையில் இருந்து ஒரு ரூபாய் விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு விஷால் பேசினார்.