இந்த உடையை வடிவமைத்த சப்யசாச்சி முகர்ஜி என்பவர் இந்த உடை குறித்து கூறியபோது, 'இந்த ஆடை இந்திய தேசிய விலங்கான 'புலி'யை கொண்டாடும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 'சுந்தர்பன் சாரீஸ்' என்றழைக்கப்படும் இந்த சேலையில் கை வேலைகளால் புலி வரையப்பட்டுள்ளது. இதில் இருக்கும் புலி-ராயல் பெங்கால் டைகர் வகையைச் சார்ந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.