இந்த நிலையில் திடீரென நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவரை பிரிய உள்ளதாகவும் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராமில் அன்பு என்று மட்டும் கமெண்ட் செய்து தன்னுடைய கணவரை பிரியவில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார்