விஜய்யின் புலியில் நடிக்கும் பிரபு

புதன், 25 பிப்ரவரி 2015 (09:41 IST)
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புலி படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதி, சுதீப் நடித்து வரும் இந்தப் படத்தில் புதிதாக பிரபுவும் இணைந்துள்ளார். 
 

 

 
இதன் இறுகட்டப் படப்பிடிப்பு ஆதித்யராம் ஸ்டுடியோவில் நடந்தது. அதைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள வாமண்ணுக்கு புலி யூனிட் செல்லவுள்ளது. இயற்கை எழுரில் நிறைந்த இந்தப் பகுதியில் சில முக்கிய காட்சிகளை எடுக்கின்றனர்.
 
பிரபு இந்தப் படத்தில் விஜய்க்கு குரு ஸ்தானத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்துக்கு சுப்பிரமணியெம் இசையமைக்க, நட்டி என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்