இவர், விஜய்சேதுபதியின் ஜூங்கா படத்தில்' ரைஸ் ஆப் டான்', சண்டக்கோழி படத்தில் இடம்பெற்ற 'செங்கரத்தான் பாறையுல ' பாடலையும், காப்பான் படத்தில், சிரிக்கி என்ற பாடலையும் பாடியுள்ளளார்.
சினிமாவில் மட்டுமின்றி, சின்னத்திரையிலும், நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார்.
இந்த நிலையில், சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரமணி அம்மாள் இன்று மாரடைப்பாள் காலமானார். அவருக்கு வயது 63 ஆகும்.