மக்களுக்கு காயத்ரி மற்றும் ஜூலியை கண்டாலே பிடிக்கவில்லை. இதனால் காயத்ரி மற்றும் ஜூலிக்கு எதிராகவும், ஓவியாக்கு ஆதராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய கருத்தை ஓவியாக்கு ஆதராவாக தெரிவித்திருக்கிறார்.