கருப்பு ஷைனிங் உடையில் கவரும் பூஜா ஹெக்டே!

செவ்வாய், 27 டிசம்பர் 2022 (15:36 IST)
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அவருக்கு காலில் காயம் அடைந்த அவர், அது சம்மந்தமான புகைப்படத்தை வெளியிட, பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

இந்நிலையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் காரில் அமர்ந்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்