இதில் தனுஷ் மகன் லைசென்ஸ் இல்லாமல் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டியது உறுதி செய்யப்பட்டது. போயஸ் கார்டன் பகுதியில் அவர் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த வீடியோவின் ஆதாரத்தை வைத்து அவருடைய வீட்டிற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், தனுஷ் மகனுக்கு 18 வயது ஆகவில்லை என்றும் லைசென்ஸ் எடுக்கவில்லை என்றும் அதனால் அவர் தொகை கட்ட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியதாகவும் இதனை அடுத்து அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.