சூர்யாவுடன் நடனமாடிய நீது சந்திரா

புதன், 21 செப்டம்பர் 2016 (15:21 IST)
எஸ் 3 படத்தில் சூர்யாவின் அறிமுகப் பாடல் காட்சியில் அவருடன் ஆடியிருக்கிறார் நீது சந்திரா.


 
 
யாவரும் நலம், ஆதிபகவன் படங்களில் நடித்த நீது சந்திரா, யுத்தம் செய் படத்தில் ஒரேயொரு பாடலுக்கு அமீருடன் ஆடினார். அதன் பிறகு தற்போது எஸ் 3 படத்துக்காக சூர்யாவுடன் ஆடியுள்ளார்.
 
பின்னி மில்லியில் இந்தப் பாடல் காட்சி நான்கு தினங்களுக்கு படமாக்கப்பட்டது. டிசம்பர் 16 எஸ் 3 திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்