உச்சகட்ட கவர்ச்சியாக நாகினி நடிகை! புகைப்படம் உள்ளே!

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:21 IST)
இந்தி சீரியல்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது வருகிறது. குறிப்பாக நாகினி சீரியல்களுக்கு  நாடு முழுக்க அதிகமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். பாம்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இக்கதை தற்போது 3 வது சீசனில்  போய்க்கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் முக்கியமான கேரக்டர் நடிகை மௌனி ராய்தான் நடித்து வந்தார். தற்போது பாலிவுட் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் அக்‌ஷய் குமாருடன் கோல்ட் படத்திலும் நடித்துள்ளார்.
 
அவர் தற்போது கவர்ச்சியில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில  வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்